மின்னியல் தகனசாலை இல்லாமையால் மட்டக்களப்பில் கோவிட் சடலங்கள் தேக்கம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென மின்னியல் தகனசாலை ஒன்றினை நிறுவ வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினால் அதன் பணிப்பாளர் க.கலாரஞ்சனியின் ஒப்பத்துடன் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்- 19 தொற்று காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல மரணங்கள் சம்பவித்துள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து மட்டும் இதுவரை கோவிட்-19 தொற்றினால் சம்பவித்த 202 மரணங்களில் 27 சடலங்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது. இச்சடலங்களைத் தகனம் செய்வதற்காக … Continue reading மின்னியல் தகனசாலை இல்லாமையால் மட்டக்களப்பில் கோவிட் சடலங்கள் தேக்கம்!